இலண்டனுக்கு 2 மணி நேரத்தில் செல்லக்கூடிய அதிநவீன விமானம்!
Saturday, May 21st, 2016
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வூமராவிலும், நோர்வேயில் அன்டோயா ராக்கெட் தளத்திலும் சோதனை ஓட்டங்கள் நடந்தன. அந்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன.
சிட்னியில் இருந்து லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறந்தது. இவற்றிக்கு இடையேயுள்ள தூரம் 17 ஆயிரம் கி.மீட்டர் ஆகும்.
இதில் சூப்பர் சோனிக் கம்பஸ்டன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி பறக்க கூடியது.
Related posts:
குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தால் சிறை?
வடதுருவத்திற்கு ஆய்வுக்கலன்: பருவநிலை மாற்றங்களை கணிக்க திட்டம்!
விண்கல்லை இலக்கு வைத்து ஜப்பான் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்!
|
|
|


