இந்தியாவுடன் இணைந்து செய்மதி அனுப்பும் இலங்கை!
Tuesday, March 28th, 2017
இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தகவல்வெளியிட்டுள்ளார்.
கொழும்பு – பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய தொடர்பாடல் மற்றும் காலநிலை சார்ந்த செய்மதியை இந்தியா விரைவில்விண்ணில் செலுத்தவுள்ளதாகவும், அதில் இலங்கையையும் பங்குதாரராகஇணைக்கவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துதெரிவித்துள்ளார்.
Related posts:
இதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: விலை எவ்வளவு தெரியுமா
உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய Whiteboard இனை அறிமுகம் செய்யும் கூகுள்!
தத்ரூபமாக வரையப்பட்ட தாய்லாந்து குகை மீட்புப் பணி!
|
|
|


