ஆஸி. வீரர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் – கிளேன் மெக்ராத்!

வார்த்தை மோதல் விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து அணிகளும் வார்த்தை மோதலில் ஈடுபடுகின்றன. ஆனால் ஆஸ்திரேலியா செய்யும் போதுதான் அது செய்தியாகின்றது. மற்றைய அணிகள் வார்த்தை மோதலில் ஈடுபடும் போது நாங்கள் அமைதியாக இருக்கின்றோம். ஆனால் நாங்கள் செய்யும்போது அவர்கள் முறைப்பாடு கொடுக்கின்றார்கள். சச்சின் கூட என்னை வம்பிழுத்தார் என்று மெக்ராத் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பரிதாபமாக இறந்த மிருகங்கள்! மிருககாட்சி சாலையின் சோகம்
அடுத்த ஏழாண்டு காலத்திற்குள் நிலாவில் மனிதர்கள் குடியமர்வு - நாசா
செயற்கை முறையில் விழித்திரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!
|
|