ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ்!

பிரித்தானிய கடற்கரையை அண்மித்த கிமினெஸ் தீவில் குடியேற தம்பதி தேவை என பிரான்ஸ் அரசு விளம்பரம் செய்துள்ளது.
அங்குள்ள சிறிய பண்ணை உற்பத்தியை பயன்படுத்தி இந்த தம்பதி அங்கே வாழவேண்டும்.பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய விளம்பரத்தைப் பார்த்து அங்கே குடியேறிய தம்பதி தற்போது வெளியேற முடிவெடுத்துள்ளதால் தற்போதைய விளம்பரம் வெளியிடப்படுகிறது.
Related posts:
பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு!
2050இல் தென் கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளவுள்ள ஆபத்து!
சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு முறை - விஞ்ஞானிகள் சாதனை!
|
|