அதிவசதிகளுடன் அறிமுகமாகும் LeEco Cool 1 Dual
Wednesday, August 17th, 2016
சம காலத்தில் அதிகரித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிப் பாவனையின் காரணமாக அவற்றினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந் நிறுவனங்களின் வரிசையில் LeEco எனும் நிறுவனமும் இணைந்துள்ளது. இந் நிறுவனமாது Cool 1 Dual எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை அந் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Related posts:
இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் - உருவாக்கியது நாசா!
அதிர்ச்சியில் கைப்பேசி பாவனையாளர்கள்!
|
|
|


