QR இல்லாமல் பெற்றோல் வழங்க மறுப்பு – எரிபொரள் நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு!
Friday, February 17th, 2023
ஏ9 வீதி,யாழ், நாவற்குழி பகுதி எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
குறித்த சம்பவத்தில் கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (16) இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்வத்தில் படுகாமடைந்தவரை அரிகில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
நாடாளுமன்றம் வருகின்றது கோப் அறிக்கை!
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தொலைக்காட்சி, அலைபேசி என்ற இரு சாத்தான்கனையும் வீடுகளில் ஒழ...
மீண்டும் போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண பட்டதாரிகள் தீர்மானம்!
|
|
|


