O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பம்!
Friday, March 29th, 2019
தற்போது வெளியாகிய 2018ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இன்று தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றது!
அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் தேயிலை - சிலோன் டீ நிறுவனம் தெரிவிப்பு!
இலங்கையில் 26 வீதமாக அதிகரித்துள்ளது வறுமை விகிதம் - ஜனாதிபதி ரணில் அதிர்ச்சித் தகவல்!
|
|
|


