O/L பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயம் – அமைச்சர் ராஜித!
Monday, March 18th, 2019
2022 ஆம் ஆண்டு தொடக்கம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாய பாடமாக்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறதென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கமைய தேசிய கல்வி நிறுவனங்களில் சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாய பாடமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் பாடசாலை மாணவர்களும் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாட்டு நிதியுதவி இலங்கைகுஅதிகரிப்பு !
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!
அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதி வழங்க நிபந்தனையுடன் திறைசேரி செயலாளருக்கு அதிகா...
|
|
|


