O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!
Friday, May 31st, 2019
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன்(31) நிறைவு பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் காலஅட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ரயில்வே பணிப்புறக்கணிப்பு ஓரளவு வழமைக்கு!
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது - 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அம...
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் - ராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய...
|
|
|


