IMF இன் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!
Tuesday, March 29th, 2022
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் உறுப்புரை 4 பணிக்குழு அறிக்கையின் கீழ் இலங்கை தொடர்பான 2021ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதனை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு அண்மையில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் அதனை நாடாளுமன்றில் முன்வைப்பதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; அறுவர் வைத்தியசாலையில்!
தேவையான அரச அதிகாரிகளை சேவைக்கு அழைத்துக்கொளள அனுமதி!
பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - வர்த...
|
|
|


