ICC இனது கட்டாய ஊடக சந்திப்பினை புறக்கணித்தது இலங்கை அணி!
Monday, June 17th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த 16ம் திகதி இடம்பெற்ற போட்டியின் பிறகு சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் கட்டாய ஊடக சந்திப்பில் பங்கேற்காது இலங்கை அணியானது அதனை புறக்கணித்துள்ளது.
அதன்படி, அணியின் எந்தவொரு வீரரோ அல்லது பயிற்சியாளரோ குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
அதனை காரணம் காட்டி ஏதாவது தடை அல்லது தண்டம் விதிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது!
தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் 28 பேர் கைது !
மீண்டும் ஒருமுறை நம் நெஞ்சங்களை வென்றுள்ளனர்” - நியூசிலாந்து குறித்து சச்சின்!
|
|
|


