GSP+ மீண்டும் பெற மேலும் நிபந்தனைகள்!
Tuesday, May 2nd, 2017
GSP+ சலுகையை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக பிரதி வெளி விவகார அமைச்சர் Harsha de Silva தெரவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளமன்றதில் கடந்த வாரம் GSP+ சலுகையை மீண்டும் இலங்கை க்கு வழங்குவதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தோறக்கடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
GSP+ சலுகை மூலம் கிடைக்கும் லாபத்தில் 50வீதம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப் பட வேண்டும் என்பது உட்பட்ட சில தொழிலாளர் நலன் சார் முக்கிய செயல்பாடுகளை முன்னெடுப்பத்ற்கான ஒப்பந்தம் ஒன்று ஐரோப்பிய யூனியனுக்கும் இலங்கைகும் இடையே கைச்சாத்திடப் பட வேண்டும் எனவும் அவர் தெரவித்தார்.
Related posts:
இரண்டாவது தடவையாகவும் நெடுந்தீவு பிரதேச சபை உதவித்தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரண்ட வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் - மூன்று கொவிட் தடுப்பூசிகளின் செ...
|
|
|


