A 9 வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி!

Friday, January 12th, 2018

கிளிநொச்சி ஏ 9வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழ.துள்ளார்.

இரணைமடுப் பகுதியில் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனமொன்றுடன் பின்னால் வந்த டி.பர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் விபத்தில் சிக்குன்ட சாரதியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டெடுத்தனர்.

விபத்தின் போது கிளிநொச்சி புதுமுறிப்பைச் சேர்ந்த. செல்வரட்னம் நித்தியானந்தன் (51)என்பரே உயிரிழந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:


தொடரும் கனமழை காரணமாக திருகோணமலையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின – மக்கள் பெரும் அசளகரியம்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்ச...
தொடர்ச்சியான நீர் விநியோகத்தை மேற்காள்ள சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்துவது அவசியம் – வாடிக்கை...