969 மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்மாணவர்களில் 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அரசியல் கைதிகள் எவரும் இல்லை : கூட்டமைப்புக்கு நீதியமைச்சர் அறிவிப்பு!
புதிய அரசியல் அமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறப்புக் குழு நியமனம்!
இலங்கையில் மீண்டும் புலிகள் என்ற செய்திகளில் உண்மையில்லை - இந்திய புலனாய்வு பிரிவின் தகவல் குறித்து ...
|
|