800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!
Sunday, January 6th, 2019
உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளைப் பூர்த்தி செய்த வைத்தியர்களுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை எட்ட முடியும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக...
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் - வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு ...
எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் ...
|
|
|


