8 கோடி செலவில் இலங்கையின் முதலாவது விவசாய மாதிரிக் கிராமம் அபிவிருத்தி!

இலங்கையின் முதலாவது விவசாய மாதிரிக் கிராமமாக ஹப்புத்தளை கஹத்தேவல கிராமம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த அபிவிருத்திக்காக எட்டுக் கோடி ரூபா செலவிடப்படும் என்று விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கிராமத்தில் வாழும் 164 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சர் அமரவீர தலைமையில் இந்த அபிவிருத்திப் பணி இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
நாடாளுமன்ற, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி செயலகம் திடீர் அறிவிப்பு!
கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
|
|