6ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை திறப்பு!

கட்டுநாயக்க, பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட ஓடுபாதை அடுத்த மாதம் 6ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஓடுபாதை, 3 தசாப்தங்களாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாதிருந்தது. தற்போது கடந்த ஜனவரி மாதம் முதல் அதனை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் 6ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
'Vision-2025' வெளியீடு!
யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந...
மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு...
|
|