50,000 மாணவர்கள் அடையாள அட்டை பெறவில்லை – ஆட்பதிவுத் திணைக்களம்!
Tuesday, November 29th, 2016
இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைப் பெறாதுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்

Related posts:
வரட்சியான காலநிலையால் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழா இன்று!
மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம் - பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு!
|
|
|


