50 பில்லியன் நட்டத்தில் அரச நிறுவனங்கள்!
Wednesday, June 20th, 2018
கடந்த ஆண்டு அரச நிறுவனங்களில் சுமார் 50 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சின் அறிக்கைகளுக்கு அமைய இந்த தகவல் உறுதியாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தந்தையின் விபரீத முடிவு: ஆபத்தான நிலையில் பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் சோகம்!
இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!
வடமாகாணம் தாண்டிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !
|
|
|


