50 ஆயிரம் கிலோ அரிசி விநியோகிக்க நடவடிக்கை – நெல் சந்தைப்படுத்தல் சபை!

Monday, December 17th, 2018

எதிர்வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சதொச மற்றும் சிறப்பங்காடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு கிலோ பச்சை அரிசி 83 ரூபா எனவும் ஒரு கிலோ நாட்டரிசி 86 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts:

ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது - உள்நாட...
இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவ...
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது - ...