44பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம்!
Thursday, October 12th, 2017
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியினூடாக பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 29 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட மாகாணத்தில் நேர மாற்றம்!
மேலும் 750 மில்லியன் டொலரை எரிபொருளுக்கு கடனாக வழங்கவுள்ளது இந்தியா - பணிகள் நிறைவடைந்து வருவதாகத் த...
ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – இரத்தாகும் நிலையில் 12,500 ஆசிரிய இ...
|
|
|


