30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
Friday, June 28th, 2024
30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (27) கைது செய்துள்ளனர்.
இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேகநபர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நியமனங்களை தவற விடுகிறது வடக்கின் உள்ளுராட்சி அமைச்சு - முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை!
மென்பானங்களுக்கு விசேட வரி!
தமிழ்த் தலைமைகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இனியும் நாம் நம்பத் தயாரில்லை : கிளிநொச...
|
|
|


