30ஆம் திகதி தேசிய துக்க தினம் இல்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு!
Wednesday, December 28th, 2016
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதி, அவரது உறவினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படமாட்டது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதியை, தேசிய துக்க தினமாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அமுல்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
பழிவாங்கலால் பாதித்தோருக்குச் சலுகை - அமைச்சரவை ஒப்புதல்!
ஆகஸ்ட் 7 இல் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவு செய்யப்பட வாய்ப்பு!
இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் - எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பந...
|
|
|
தனக்கு பாதுகாப்பு வழங்கப்படுமாயின் அனைத்து உண்மைகளையும் வெளியிடுவேன் மாகந்துரே மதூஷ் CID இடம் வாக்கு...
உயிர்த்த ஞாயிறு அறிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாட விசேட தினம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்...


