25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறை!

போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25,000 ரூபா வரையில் தண்டப்பணம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும், சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்பு!
அடுத்த வருடம்முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையில் பணம் செலுத்த நடவடிக்கை - மாக...
|
|