2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர் அனுமதி – கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டது சுற்றறிக்கை!
Thursday, July 13th, 2023
அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
சகல தகைமைகளும் 2023 ஜூன் 30ம் திகதிக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் பூர்த்திசெய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியினால் குறுங்கால கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் பாதுகாப்புத் தேடி வரவேண்டாம் - சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா - வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு - வடக்கு மாகாண...
|
|
|


