2024 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

எதிர்வரும் 2024 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஈ.பி.எப் வைத்திருப்பவர்களை அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஹைபிரிட் வாகன பற்றரிகளினால் சூழலுக்கு அச்சுறுத்தல்!
உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை!
மக்களின் கைகளிலேயே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் பொறுப்பு உள்ளது - சுகாதார சேவைகள் பிரதிப் பணி...
|
|