2022 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 பரவல் காரணமாக இந்த முறையும் இணையவழி காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகின்றது.
இதன்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு!
தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ...
நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகள்!
|
|