2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 12 நாடாளுமன்றத்திற்கு!
Friday, October 8th, 2021
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வரவு செலவு திட்டம் மீதான மூன்றதாவது விவதாம் மற்றும் வாக்களிப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
Related posts:
நாங்கள் மந்தைக் கூட்டங்களா?: வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடக்கின் முதலமைச்சரிடம் கேள்வி!
தனிமைப்படுத்தலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர விருந்தகங்கள் தொடர்பில் அவதானம் - சுகாதார அமை...
தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
|


