2020 வரை ஜீ எஸ் பி வரி சலுகை – அமெரிக்க ஜனாதிபதி
Friday, March 30th, 2018
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜீ எஸ் பி வரிச் சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களும் உயர்வு!
எல்லை நிர்ணய குழுவின் சிபார்சு கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா!
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்புக...
|
|
|


