2019 ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை!
Tuesday, January 1st, 2019
இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், நாளை(02) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
புதிய அரசாங்கத்தில் 29 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு, கிழக்கில் மீளக்குடியமர காத்திருக்கும் 14,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!
சுன்னாகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு : பொலிஸார் அசமந்தம்! - குற்றம் சுமத்துகின்றனர் பொதுமக்கள்...
துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
|
|
|


