2018 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!
Friday, February 2nd, 2018
இவ்வருட கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பமானது பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சாத்திகள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தி அனுப்புமாறும் பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.
Related posts:
இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்திற்கு சலுகைக் கடன்வழங்கும் பின்லாந்து !
பாடசாலைகளை ஆரம்பிப்பது மேலும் ஒரு வார காலம் நீடிப்பு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் - ஆனால் நிதி அமைச்சராக இருந்து செய்ய ...
|
|
|


