20,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள பதிவு – மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தகவல்!

20,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளன
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்காக 20,700 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
5லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
குறித்த முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கைச்சாத்து
குடாநாட்டின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளு...
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத...
|
|