2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!
Saturday, December 1st, 2018
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி 2 ஆயிரத்து 891 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் இதற்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!
ஏப்ரல் 21 தாக்குதல்: அமைச்சரவை உப குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டம்!
தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க நாடாக இலங்கை - சர்வதேச சஞ்சிகை தகவல்!
|
|
|


