18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Friday, May 10th, 2024
18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
பகிடி வதைதொடர்பில் கைதான 15 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை
ஊழலுக்கெதிரான தரப்படுத்தல்: இலங்கை 89வது இடம்!
|
|
|


