14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது : கெஹெலிய ரம்புக்வெல்ல!
Wednesday, November 7th, 2018
எதிர்வரும் 14ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வானது அரசியலமைப்பிற்கு அமைய சட்ட ரீதியானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று(07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ஆம் திகதி நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீடுடைத்துத் திருட்டு!
காலநிலை சீர்கேடு: டெங்கு நோய் பரவல் அபாயம்..!
நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா...
|
|
|


