10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!

நாட்டில் 12 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சியான காலநிலை காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
அவர்களின் பெரும்பாலானவர்கள் அநுராதபுரம் மற்றும் பெலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.சில பிரதேசங்களில் மக்களின் இரு நேர குடிநீர் தேவையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடங்களாக நீர் நிறைந்திருந்த நீர்நிலைகளும் தற்போது வற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
“அம்பாம் புயல்” - வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ...
வடக்கில் தொடர்ந்து தீவிரமடையும் கொரோனா அபாயம் - மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!
தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் கண்டெடுப்பு!
|
|