10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு சேவை!
Wednesday, July 19th, 2017
இலங்கை கடற்படையின் காலி மத்திய நிலையத்தினூடாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு போக்குவரத்துக்கான பாதுகாப்பு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
2015 நவம்பர் 13ம் திகதி முதல் இந்த சேவைகள் ஊடாக அரசாங்கத்திற்கு சுமார் மூன்று பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடற்படையினர் இதுபோன்று மேலும் இரு சேவை நிலையங்களை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய கடற் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரிய நிர்வாகசேவையில் 1500 வெற்றிடங்கள்
தொடர் மழை: நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!
அரசின் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


