MCC ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும் – சட்டமா அதிபர்!
Saturday, December 14th, 2019
அமெரிக்கா மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தம் (MCC) குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் இதுவரை மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
தமிழ் சிங்கள் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு யாழ்நகரில் சூடுபிடித்துள்ள புதுவருட வியாபாரம்!
வடக்கு கிழக்கில் 4 ஆயிரத்து 750 வீடுகள் கட்டும் பணி ஆரம்பம்!
எதிர்வரும் 30 ஆம் திகதி மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்க...
|
|
|


