வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் – பெப்ரல் அமைப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது மக்களுக்காக வாக்குறுதி ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்களில் பெரும்பான்மையினர் பல்வேறு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் போட்டியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்டுநாயக்கா - கோயம்புத்தூர் இடையில் புதிய வானூர்தி சேவைகள்!
ஊர்காவற்றுறை, பூநகரி தவிர வட மாகாணத்தில் எல்லா சபைகளும் தொங்கு நிலையில்!
கிளிநொச்சிக் குளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
|
|