வெளிநாட்டு முகவரகங்களுடன் ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு..!
Sunday, December 22nd, 2019
வெளிநாட்டு முகவரகங்களுடன் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மாகாண சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சுற்றறிக்கையின் ஊடாக மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாடு முழுவதும் நாளை விசேட பாதுகாப்பு - பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!
இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள்2.23 சதவீதத்தால் குறைக்கப்படும் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழ...
திருகோணமலைக்கு புதிய அரச அதிபர் நியமனம்!
|
|
|


