மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹிட் நேற்று இரவு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார்.
Related posts:
குடாநாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
வரவு செலவுத் திட்ட தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கு புதிய குழு!
அரசியலமைப்பு பேரவையிலிருந்து விமல் வீரவன்ச விலகுவதாக அறிவித்துள்ளார்.
|
|