மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது!
Wednesday, October 2nd, 2019
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது.யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள காந்தி நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது காந்தியின் உருவச்சிலைகள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் காந்தி பாடலும் இசைக்கப்பட்டது
இதனிடையே வல்வெட்டித்துறை நகர சபையின் ஏற்பாட்டிலும் இன்றையதினம் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு சேவை!
யாழில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வீடுகளற்ற நிலையில் - யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள்!
“நிபா” வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கை - சுகா...
|
|
|




