பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

2019 ஆண்டின் தேருனர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதா என ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.
தங்களது அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேருனர் இடாப்பில் உங்களது பெயர் இல்லை என்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு - தேர்தல்கள் ஆணையாளர்!
அரசியல்வாதிகளுக்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கடுமையான அறிவுரை!
கோதுமை மாவை இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் ...
|
|