புத்தாண்டில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு!
Tuesday, December 24th, 2019
அரசாங்க வரிக் கொள்கைகளின் காரணமாக முச்சக்கர வண்டிகளுக்கான உதிரி பாகங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுயதொழில்களில் ஈடுபடுவோரின் முச்சக்கர வண்டிச் சங்கத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலாவது கிலோ மீற்றருக்கு தற்பொழுது அறவீடு செய்யப்படும் 60 ரூபா பயணக் கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீற்றருக்குமான கட்டணம் 45 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
Related posts:
"யாழ்ப்பாணம் அழகான மண்" - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் !
அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
பெற்றோலிய உற்பத்தி நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் இறக்குமதி - விற்பனைக்கு வாய்ப்பளிக...
|
|
|


