நேபாளம் – இலங்கை இடையே ஒப்பந்தம் !

இலங்கை-நேபாள அரசுகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மையை அடிப்படையாக கொண்டே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நிதிப்பற்றாக்குறை - அரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவில் சிக்கல்!
நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது !
திருகோணஸ்வரத்தை தரிசித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – திருமலையில் State bank of india வி...
|
|