நெல் சந்தைப்படுத்த நடவடிக்கை!
Wednesday, June 5th, 2019
பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.
இம்முறை பெரும்போகத்தின் போது, 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தது. இதற்காக, 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க குறிப்பிட்டார்.
Related posts:
வாக்காளர் இடாப்பு பதிவுகள் இன்றுடன் நிறைவு!
மன்னார் வளைகுடாவில் ஒரு இலட்சம் கோடி கன அடியிலும் அதிக எரிவாயு - கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு...
தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க நடவடிக்கை!
|
|
|


