தொடரும் புகையிரத பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் பெரும் பாதிப்பு!
Sunday, September 29th, 2019
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு இன்றும் (29) நான்காவது நாளாக தொடர்கிறது.
சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை (25) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.பணிபகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு புகையிரதங்கள் பாழடைந்து காணப்படுகின்து. 25 ஆம் திகதி முதல் மலையகத்திற்கான புகையிரத பாதையில் எந்தவொரு புகையிரதங்களும் பயணிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உலக வங்கி இலங்கைக்கு 75 மில்லியன் டொலர்கள் கடன் உதவி!
குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்க...
ஆட்கடத்தல் மற்றும் காப்புறுதி மோசடியின் பின்னணியில் அரசியல்வாதிகள் - அமைச்சர் மனுச நாணயக்கார தகவல்!
|
|
|


