தபால் மூல வாக்களிப்பு திகதி நீடிப்பு!
Tuesday, October 1st, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தது.
இந்நிலையில், குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று மின் தடை!
ஓமந்தையில் கோர விபத்து - 5 பேர் பலி!
மீண்டும் லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
|
|
|


