தபால்மூல வாக்களிப்பின் இறுதிநாள் செப்டம்பர் 30!
Sunday, September 22nd, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் செப்டம்பர் 30ம் திகதியென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
Related posts:
தனிமைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைக்கான சீனத் தூதுவர் - சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு!
அரசியல் கட்சி, கொள்கைகளுக்கு இடமளிக்காது நாடு எனும் ரீதியில் சவால்களை வெற்றி கொள்ள ஒத்துழைக்கவும் - ...
|
|
|


