ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி!
Thursday, September 26th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியால் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று மாலை 3 மணியளவில் கூடிய நிலையில் இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
இன்றுபுலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்!
மத்திய வங்கியின் ஆளுநரை பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை - ஜனாதிபதி தெரிவிப்பு!
வருமான வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய நிதி அமைச்சு தீர்மானம்!
|
|
|


